Wednesday, August 3, 2011

குறள் #4 - இடுக்கண் அழியாமை



பிரிவு : பொருட்பால் / அரசியல் 
அதிகாரம் : 63 / இடுக்கண் அழியாமை  
குறள் எண் 623

குறள் #4 :

இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு 
இடும்பை படாஅ தவர்.

தெளிவுரை :

துன்பம் வந்த போது அதற்காக வருந்தி கலங்காதவர் அத்துன்பதிற்கு துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். 

ஆங்கிலத்தில் :

They give sorrow to sorrow, who in sorrow, do not suffer sorrow !

இந்த குறள், திரு அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.





4 comments:

அருமையான திருக்குரள்...சரியான விளக்க்ம்..

நல்ல தகவலுடன் அருமையான தெளிவுரை

கருன் சகோ, ஆம் இந்திய முன்னாள் குடியரசு தலைவருக்கு பிடித்த குறளில் தான் எத்தனை உண்மை. வாழ்த்துக்கு நன்றி.

ஆமினா, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More